வரலாற்றில் இந்நாள்1914 – கா.அயோத்திதாச பண்டிதர் மறைவு
அறிவுரைஎந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும். பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத் தத்துவமாய் இருக்க வேண்டும் – தந்தை பெரியார்