Date

25 Apr 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1906 – புதுமைப்பித்தன் பிறப்பு

அறிவுரை

ஒரு மனிதன் தனது காலுக்கோ, கரத்துக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ,வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன் எனக்கே வலிக்கிறது என்று சொல்வது போல் உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளையும் தான் அனுபவித்தது போல் துடிக்கும்படியும். அவ்வளவு கூட்டு வாழ்க்கையும், கூட்டு உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *