வரலாற்றில் இந்நாள்1955 அய்ன்ஸ்டின் மறைவு
அறிவுரைஇந்நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் வேண்டுமானால் மதம்,அரசாங்கம், முதலாளித்துவம் ஆகிய இம்மூன்று துறைகளிலும் தலைகீழான மாறுதல்,
புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டே தீர வேண்டும். வெறும் அரசியலைப் பற்றி மட்டுமே கூச்சல் போட்டுக் கொண்டிருப்பது பயனளிக்காது. – தந்தை பெரியார்