Date

02 Apr 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1903 மகா வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் பிறப்பு

அறிவுரை

உலகத்தில் மாறுதல் என்பது இயற்கை. அந்த மாறுதலுக்கு ஏற்றவாறு தங்களைத் திருத்திக் கொள்ளுபவர்கள் தான் முன்னேற முடியும்; நல்ல பெருமையான சிறந்த வாழ்வு வாழ முடியும். இல்லையேல் மாறுதலை மதிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல விடாப்பிடியாக இருந்தால் நிச்சயமாக அந்த நாட்டு இனமும் கீழ் நிலையிலேதான் இருக்க வேண்டி நேரிடும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *