வரலாற்றில் இந்நாள்1872 – பெர்ட்ரண்ட் ரஸல் பிறப்பு
அறிவுரைஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்கவளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கின்றவைகளை ஒழித்துவிட்டு ஒழுக்கப்பிரச்சாரமும், ஒழுக்க ஈனராய், துரோகிகளாய் இருப்பவர்களை
ஒழிக்க பிரச்சாரம் செய்ய வேண்டியது தான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும் முதன்மையுமான கடன் என்றே கருதுகிறேன். ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது. – தந்தை பெரியார்