கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 140ஆம் சொற்பொழிவு

6.10.2024 ஞாயிற்றுக்கிழமை கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் அ.ஆறுமுகம் * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்)* செறிவுரை: அண்ணல் காந்தி – தந்தை பெரியார் ஒப்பீடு – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், ப.க.)* நன்றியுரை: புலவர் சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, ப.இ.ம.). வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குடியேற்றம் ந.தேன்மொழியின் […]