கழகக் களத்தில்…!

1.8.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா கூட்டம் மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *வரவேற்புரை: தங்க.வீரமணி (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.), வழக்குரைஞர் சு.சிங்காரவேலு (கழக சொற்பொழிவாளர்) *நூல் ஆய்வுரை: […]