கழகக் களத்தில்…!

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு * தலைமை: மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன்  * வரவு செலவுக் கணக்கு அளிப்பவர்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை:  முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்  மாவட்டக் கழகப் புரவலர், தமிழ்நாடு  […]

கழகக் களத்தில்…!

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு  (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்:  டிசம்பர் 1 ஆம் தேதி திடலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம்,  2 ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்வது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல்  * விழைவு: அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து […]

22.03.2025 சனிக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்

மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக), தடா ஓ.சுந்தரம் (முரசொலி வாசகர் வட்ட அமைப்பாளர், திமுக), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஜாஹுர் உசேன் (த.மு.மு.க.) * நன்றியுரை: […]