கழகக் களத்தில்…!
8.3.2026 ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8 – உலக மகளிர் நாள் பெண்ணுரிமை மீட்டு, காத்த, பெரியார் – அம்பேத்கர் தெருமுனைக் கூட்டம் இராணிப்பேடை: மாலை 5 மணி *இடம்: நவ்லாக் புளியங்கண்ணு, இராணிப்பேட்டை *தலைமை: புவனேஸ்வரி தேவராஜ் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *முன்னிலை: சசிகலா வெங்கடேசன் (மகளிரணி பாசறை), இலட்சுமி கோபி (மகளிரணி) *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: […]