சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் – மாலை அணிவிப்பு
சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.சி.சிங் அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாளை (25.6.2025) புதன் காலை 9.30 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் திரளுமாறு கேட்டுக் கொள்கிறேன். – தலைமை நிலையம், திராவிடர் கழகம்