கழகக் களத்தில்…!

 8.3.2026 ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8 – உலக மகளிர் நாள் பெண்ணுரிமை மீட்டு, காத்த, பெரியார் – அம்பேத்கர் தெருமுனைக் கூட்டம் இராணிப்பேடை: மாலை 5 மணி *இடம்: நவ்லாக் புளியங்கண்ணு, இராணிப்பேட்டை *தலைமை: புவனேஸ்வரி தேவராஜ் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *முன்னிலை: சசிகலா வெங்கடேசன் (மகளிரணி பாசறை), இலட்சுமி கோபி (மகளிரணி) *வரவேற்புரை:  பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: […]

கழகக் களத்தில்…!

9.10.2025 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)* நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 22.10.2025 […]