திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – கள்ளக்குறிச்சி
கழகப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் பேரன்புடையீர், வணக்கம். 2026 மே 1 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கள்ளக்குறிச்சி, துருவம் சாலை நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிக சிறப்புடன் நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, […]