18.2.2026 புதன்கிழமை செந்துறை ஒன்றிய  கழக கலந்துரையாடல்

செந்துறை: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம் செந்துறை  *வரவேற்புரை: மு முத்தமிழ்செல்வன் (ஒன்றிய தலைவர்) *தலைமை:  விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை:  மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), ரத்தின ராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) மற்றும் மாவட்ட ஒன்றியப் பொறுப்பாளர்கள் * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன்  (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * பொருள் : தஞ்சையில் பிப்ரவரி […]

8-11-2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக கொடியேற்று விழா! பெரியாக்குறிச்சி கிளை

பெரியாக்குறிச்சி: மாலை 4:00மணி *தலைமை: விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)* கழக கொடியேற்றுபவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம். *மாநில – மாவட்ட – ஒன்றிய கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் – தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 9-11-2024 சனிக்கிழமை பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” 3ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5:00மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர். * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* […]