மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சா.மாங்குடி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
நாள்: 17.4.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி – இரவு 8 மணி வரை 4.30 மணி – ராஜீவ் காந்தி சிலை அருகில் 5.15 மணி – டி.ஆர்.எஸ்.பாத்திர வாடகை நிலையம் (பெரியார் சிலை அருகில்) 6.00 மணி – பழைய பேருந்து நிலையம் 6.45 மணி – கழனிவாசல் கடை வீதி பொறியாளர் தே.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்