கழகக் களத்தில்…!

28.08.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண் : 214 மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)* முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு:  பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி’ * நூல் மதிப்புரை: பொறியாளர் […]

கழகக் களத்தில்…!

28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி மாவட்டம்) * நூல்: மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய மருத்துவமும் மூடநம்பிக்கையும் *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் வீ.கா.ரா.பெரியார் செல்வி முதல்வர், அரசு செவிலியர் கல்லூரி (பணிநிறைவு) *ஏற்புரை: நூலாசிரியர் மரு. இரா.கவுதமன் […]