கழகக் களத்தில்…!
10.7.2026 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் *விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்) *விழைவு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகத் […]