திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை காரைக்குடி:  காலை 10.30 மணி * இடம்: ராஜிவ் காந்தி சிலை அருகில் காரைக்குடி * தலைமை : இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை:  இள. நதியா (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி  […]