23.7.2025 புதன்கிழமை தஞ்சாவூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * பொருள்: விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் * வேண்டல்: தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட […]

அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்

* நோக்கவுரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்)* தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) நாள் – இடம் – வரவேற்புரை – தலைமை – சிறப்புரை 26.3.2025 புதன் – அம்மன்பேட்டை கடைவீதி – க.அன்பழகன் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி) – ச.கண்ணன் (ஒன்றிய தலைவர்) – வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு) 29.3.2025 சனி – திருப்பழனம் – க.இரணியன் (திருப்பழனம்) – […]