24.12.2024 செவ்வாய்க்கிழமை வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் த.பார்வேந்தன் (விசிக), பா.கதிரவன் (கழக பேச்சாளர்), […]