கழகக் களத்தில்…!
21.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 174 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: சிவ.வீரமணி (தலைவர்,திராவிடர் கழகம், புதுச்சேரி) *வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் எழுதிய ஆஸ்திரேலியாவில் பெரியார், பெரியார் உலக மயம்! […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் – 131
நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 – 8.30 மணி வரை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் வரவேற்பு: இயக்குநர் மாரி.கருணாநிதி தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம் 10 நூல் அறிமுகவுரை: புலவர் பா.வீரமணி (சென்னை) நன்றியுரை: ம.கவிதா
கழகக் களத்தில்…!
15-11-2024 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஒழுகினசேரி: மாலை 5:00மணி*இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)* முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), உ.சிவதானு (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்)* சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* பொருள்: 1. நவம்பர்-26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா மாநாடு. 2. தமிழர் […]