கழகக் களத்தில்
2.9.2026 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 33ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: உயர்திணையிலும் உயர்வே அஃறிணை *சிறப்புரை: ச.இராசேந்திரன் *தலைவர்: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை மணிவண்ணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்) 3.9.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2614 சென்னை: […]