13-2-2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2535

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * உரைவீச்சு: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: பிராமணர், பார்ப்பனர், அய்யர், அந்தணர் – யாரை குறிப்பன? * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)