கழகக் களத்தில்…!
12.8.2025 செவ்வாய்க்கிழமை முடிகொண்டான் ப.செகநாதன் நினைவேந்தல் – படத்திறப்பு முடிகொண்டான்: காலை 11.00 மணி *இடம்: செட்டித் தெரு, முடிகொண்டான் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (திருவாரூர் மாவட்ட காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நினைவேந்தல் உரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), மா.மணிமாறன் (திமுக) *இவண்: செ.செந்தாமரை, […]