திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (49)

நாள்: 26.01.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: சமுதாயக் கூடம், கோரிக்கடவு, பழனி கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி வரவேற்புரை: ச.திராவிடச்செல்வன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) தலைமையுரை: மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்) தொடக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்ட கழக செயலாளர்) வாழ்த்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: இரா.வீரபாண்டியன் […]