மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சுற்றுப்பயணம்
காரைக்கால் – 9.2.2025 ஞாயிறு காலை 10 மணி சிவ.வீரமணி அலுவலகம் மாதாக் கோவில் வீதி. காரைக்கால். மயிலாடுதுறை – 9.2.2025 ஞாயிறு மாலை 4 மணி பெரியார் படிப்பகம். மயிலாடுதுறை பொருள்: இயக்க வளர்ச்சிப்பணிகள் மற்றும் அமைப்புப் பணிகள். தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திடுமாறுக் கேட்டுக்கொள்கிறோம் – தலைமை நிலையம்.