19.6.2026 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட தலைவர் சிகாமணி லாட்ஜ். இராமேஸ்வரம் * தலைமை: கே.எம்.சிகாமணி, மாவட்டத் தலைவர் * வரவேற்புரை. மு.முருகேசன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கயல்.கணேசன், பா.ஜெயராமன் (பொதுக்குழு உறுப்பினர்கள்), எஸ்.பேரின்பம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * கருத்துரை: நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணிச் செயலாளர். * நிகழ்வு ஏற்பாடு: கார்த்திக் மாவட்ட இளைஞரணி தலைவர், ஜான் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் *பொருள்: கழக இளைஞரணியைக்கட்டமைத்தல் * நன்றியுரை: எம்.எட்வர்டு நகரத் […]