12.1.2026 திங்கட்கிழமை அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்

அம்பத்தூர்: மாலை 5 மணி *இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு,எம்.கே.பி.நகர்,அம்பத்தூர் ( அம்பேத்கர் சிலை அருகில் ) *தலைமை : பூ.இரா.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி, தலைவர்), *பொருள் : பெரியார் உலகம்- நிதி திரட்டல், விடுதலை சந்தா, அம்பத்தூர் பகுதியில் கழக வளர்ச்சி * கழக தோழர்கள் திரளாக கலந்து கொள்க! * அழைப்பு : அய்.சரவணன் ( செயலாளர் அம்பத்தூர் பகுதி )