கழகக் களத்தில்…!
11.3.2026 புதன்கிழமை தி.மு.க. வெல்லட்டும்… திராவிட மாடல் தொடரட்டும்… தெருமுனைக் கூட்டம் அரியலூர்: மாலை 5 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் *தலைமை: சி.சிவக்கொழுந்து (அரியலூர் ஒன்றியத் தலைவர்) *வரவேற்புரை: த.செந்தில் (அரியலூர் ஒன்றியச் செயலாளர்) *முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல், துரை.காமராஜ் *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்போர்: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணிச் […]
தி.மு.க. வெல்லட்டும்… திராவிட மாடல் தொடரட்டும்… அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் தொடர் பரப்புரைக் கூட்டங்கள்
நாள் : 10.3.2026 செவ்வாய். மாலை 5 மணி செந்துறை – வழக்குரைஞர் பூவை புலிகேசி 11.3.2026 புதன் மாலை 5 மணி அரியலூர்-வழக்குரைஞர் சிங்காரவேலர் 12.3.2026 வியாழன் மாலை 5 மணி திருமானூர் – மாங்காடு மணியரசன் 13.3.2026 வெள்ளி மாலை 5 மணி ஆண்டிமடம் – வழக்குரைஞர் துரை.சந்திரசேகரன் 14.3.2026 சனி – மாலை 5 மணி மீன்சுருட்டி – வழக்குரைஞர் துரை.சந்திரசேகரன் 15.3.2026 ஞாயிறு மாலை 5 மணி தா.பழூர் – புலவர் […]
கழகக் களத்தில்…!
22.4.2025 செவ்வாய்க்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம் கமலாபுரம்: மாலை 5 மணி *இடம்: கடைத்தெரு, கமலாபுரம் * வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) * தலைமை: சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்). * நன்றியுரை: மு.சரவணன் […]