7.4.2026 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்.சி.ஆசைத்தம்பி *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.4.2026 தேர்தல் பரப்புரைப் பயணம், எதிர்வரும் 25, 26 ஒகேனக்கல் பெரியார் பயிற்சி பட்டறை *நோக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (ப.க. மாநில அமைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *வழிகாட்டுதல் உரை: […]