கழகக் களத்தில்…!

10.8.2025 ஞாயிற்றுக்கிழமை ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகர், ஒசூர் *வரவேற்பு: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: பி.டார்வின் பேரறிவு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)*சிறப்புரை: நாத்திக பொன்முடி  (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில […]