2.9.2026 புதன்கிழமை இணையேற்பு – வரவேற்பு விழா

திருவள்ளூர்: மாலை 5 மணி *இடம்: சிறீவெங்கடாசலபதி பேலஸ், வேப்பம்பட்டு, திருவள்ளூர் *மணமக்கள்: பா.இளையமதி-சீ.சத்தீஷ் *வருகை விழையும்: வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாஸ்கர்-தாட்சாயிணி, பி.சீனிவாசன்-கலைவாணி. 4.9.2026 வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் […]