கழகக் களத்தில்…!
25.4.2026 சனி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் & திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் காணொலி சிறப்புக்கூட்டம் இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) *வரவேற்புரை: வி. இளவரசி சங்கர் (துணைச்செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) நூல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் […]