சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்

  27.8.2024 செவ்வாய்க்கிழமை ஏனாதி ஏனாதி: மாலை 5 மணி * இடம்: ஏனாதி கடைவீதி * வரவேற்புரை: வை.செல்லக்கண்ணு (கிளைத் தலைவர்) *தலைமை: சி.ரெங்கசாமி (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வீ.இராசா (கிளை செயலாளர்) * கூட்ட துவக்கத்தில்: சோம.நீலகண்டன் வழங்கும் மந்திரமா? தந்திரமா?* ஏற்பாடு: ஏனாதி திராவிடர் கழகம்) 28.8.2024 புதன்கிழமை வேலூர் – காட்பாடி காட்பாடி: மாலை 5 மணி *இடம்: சித்தூர் பேருந்து […]