அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

3.3.2026 செவ்வாய்க்கிழமை சென்னை காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்). விருத்தாசலம் காலை 10 மணி *இடம்: அஞ்சல் அலுவலகம், விருத்தாசலம் *வரவேற்புரை: ந.பசுபதி (நகரத் தலைவர்) *தலைமை: அ.இளங்கோவன் (கழகக் காப்பாளர்) *முன்னிலை: அ.பன்னீர்செல்வம், பி.பழனிச்சாமி *தொடக்கவுரை: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: மு.முகமது பஷீர் (நகர […]