கழகக் களத்தில்…!

1.9.2026 செவ்வாய்க் கிழமை திருவாரூர் மாவட்டச் கழகக் கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: காலை 10 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: க.சிவராமன் (நகரத் தலைவர்) *தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெயராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), எஸ்.கரிகாலன் (மாவட்டத் துணைச் செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: […]