தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை – அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும் நாள் : 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணி இடம் : தலைமை தபால் நிலையம் (இரயிலடி) தஞ்சாவூர். வரவேற்புரை: சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளர். தஞ்சை மாநகர மேயர்) தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர்) எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அைமச்சர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு […]