இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஆவடி நாள்: 25.12.2025, வியாழக்கிழமை, மாலை 6 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்புமிகு சா.மு.நாசர் (சிறுபான்மையினர் நலன் (ம) அயல்நாடு வாழ் […]