கழகக் களத்தில்…!
1.6.2026 திங்கள்கிழமை தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் நடத்தும் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்த நாள் பரப்புரைக் கூட்டம் மீனாட்சிபுரம்: மாலை 6 மணி *இடம்: என்எஸ்கே மன்றம் அருகில், மீனாட்சிபுரம் *தலைமை: இரா.திருப்பதி (மாவட்டத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: பெ.தனசேகரன் *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சே.முனியசாமி (காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: வா.நேரு (மாநிலத் […]