தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2024 (03.10.2024 முதல் 13.10.2024 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 49 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர் பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்: சங்கரப்பேரி திடல், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி – 628 […]