4-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2025 (07.03.2025 முதல் 17.03.2025 வரை)

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:3 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்: பொருட்காட்சித் திடல், C.V. நாயுடு சாலை, திருவள்ளூர் புத்தகக் காட்சி […]