கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

24.12.2025 புதன்: காலை 10 மணி: மேடவாக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணி: தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் மாலை 5 மணி: கலைவாணர் அரங்கம்: நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி,  இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ – தொடர் சிறப்புக் கூட்டம், பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 23.12.2025 செவ்வாய்: மாலை 6 மணி: காஞ்சிபுரம்: பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் […]