திருச்சி-எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்…
21.09.2024 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சாம்ராஜ், கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன், முனைவர் கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் சில மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம்.அவர்களுக்குப் பயிற்சிக் கட்டணம் இல்லை. மாணவ,மாணவியரல்லாதவர்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ரூ 500. கூகுள் பார்ம் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். […]