தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
வி.சி.க. வேட்பாளர் வன்னிஅரசு நாள்: 16.4.2026 வியாழன் மாலை 4 மணி இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில் தலைமை: இர.அன்பழகன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: செ.பரந்தாமன் (கழகக் காப்பாளர்) முன்னிலை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட கழகச் செயலாளர் தா.இளம்பரிதி தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன் ஏற்பாடு: திராவிடர் கழகம் – […]