டி.எஸ்.டி. இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

நாள்: 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இடம்: திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபம், பாரதி ரோடு, கடலூர் – 1 மணமக்கள்: தே. தமிழரசன் – கு.பிரியதர்ஷினி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் முன்னிலை : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வரவேற்புரை: கி.கோ. செல்வமணி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வாழ்த்துரை : கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முனைவர். துரை.சந்திரசேகரன் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் […]