தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாள்: 9.4.2026 மாலை 5.30 மணி இடம்: பெரியார் சிலை அருகில், திரு.வி.க. திடல், மேலகல்கண்டார்கோட்டை வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (மாவட்ட ப.க. தலைவர்) தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டக் கழகத் தலைவர்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மு.மதிவாணன் (மாநகர கழக செயலாளர், தி.மு.க.) முன்னிலை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்), […]
கழகக் களத்தில்…!
31.5.2025 சனிக்கிழமை மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் திருவெறும்பூர்: மாலை 5.30 மணி * இடம்: திருவெறும்பூர் பேருந்து நிலையம் * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர், திருச்சி)* வரவேற்புரை: பெல் ஆண்டிராஜ் * முன்னிலை: இரா.தமிழ்ச்சடர் (ஒன்றிய செயலாளர், திருவெறும்பூர்) * தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) * […]
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, புத்தூர் * வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: தேவா மாவட்ட இளைஞரணி தலைவர். *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *நோக்க உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: சு.ராஜசேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல் 12.11.2024 செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருச்சி: மாலை 5 மணி […]