பாரதிதாசன்

24.5.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம் மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ச.பால்ராஜ் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர், தி.க.), சுப.முருகானந்தம்  (மாவட்ட செயலாளர், ப.எ.ம.), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *விழா தொடக்கத்தில் […]