6.4.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 3:00 மணி *இடம் : மகிழ் இல்லம், அம்மாபேட்டை * தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: சி பூபதி, மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கி.ஜவகர், கழகக் காப்பாளர், அரங்க இளவரசன், மாநகரத் தலைவர் *சிறப்புரை: ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் மற்றும் அயோத்தியா பட்டணம், ஏற்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய கழகங்களும், உடையாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மகுடஞ்சாவடி, டேனீஸ்பேட்டை உள்ளிட்ட […]