கழகக் களத்தில்…!
9.8.2026 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – கலந்துரையாடல் கூட்டம் பெங்களூரு: காலை 11.00 மணி. *இடம்: பா.சு.மணி நூலகம், குயின்ஸ் ரோடு, பெங்களூரு * தலைமை: சே.குணவேந்தன் (தலைவர் கருநாடக மாநில திராவிடர் கழகம்) *முன்னிலை: மு.சானகிராமன் (காப்பாளர்), கு.ஜெயகிருஷ்ணன் (பொருளாளர்). ஜெ.அருண் (துணைத்தலைவர்). பு.ரா.கஜபதி – ஜெயலட்சுமி, அன்னம்மா, அரங்கநாதன். *வரவேற்புரை: இரா. முல்லைக்கோ (செயலாளர்)* பொருள்: செப்டம்பர் திங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் […]