30.10.2025 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குமாரகுடி: மாலை 4.30 மணி *இடம்: சிற்பி கலைக்கூடம், குமாரகுடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி தலைவர்) *பொருள்: 9.12.2025 தமிழர் தலைவர் காட்டுமன்னார்குடி வருகை, பெரியார் உலகம் நிதி வசூல் *இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (துணைத் தலைவர்), ப.முருகன் (துணைச் செயலாளர்). 31.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 171 இணையவழி: மாலை 6.30 மணி […]

கழகக் களத்தில்…!

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் * தலைமை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ஜி.பழனிசாமி (பகுதி அமைப்பாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (தாம்பரம் மாவட்ட காப்பாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை:  தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: பெருங்களத்தூர் எஸ்.சேகர் (திமுக), சாமுவேல் எபிநேசர் (விசிக), ஆர்.ஏ.ஜெயசீலன் (மதிமுக). ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 04-00 […]