‘அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார்’ – ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – தொடர் பரப்புரைக் கூட்டம்
தொடக்கவுரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்) 19.4.2025 சனிக்கிழமை – பழைய நீடாமங்கலம் – சதா.அய்யப்பன் (நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்) – ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்) – சு.சிங்காரவேலு (கழகப் பேச்சாளர்) 26.4.2025 சனிக்கிழமை – எம்.பி.குமார் (கோட்டூர் ஒன்றிய செயலாளர்) – சி.கோவிந்தராஜ் (பெருவை) – இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) 3.5.2025 சனிக்கிழமை – எடைக்கீழையூர் – ந.லெட்சுமணன் (எடமேலையூர்) – பி.வீராச்சாமி (நீடாமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர்) – இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) 10.5.2025 சனிக்கிழமை […]
திருவாரூர் மாவட்டம் பரப்புரை கூட்டம்
சிறப்புரை: இராம.அன்பழகன் உரைஆற்றும் ஊர்கள் திருத்துறைப்பூண்டி ஒன்றியம். 17.04.2025 வியாழக்கிழமை – மணலி 24.04.2025 வியாழக்கிழமை – விளக்குடி, குடவாசல் ஒன்றியம். 21.04.2025 திங்கட்கிழமை – வடுவக்குடி 05.05.2025 திங்கட்கிழமை – கீழப்பாலையூர், கொரடாச்சேரி ஒன்றியம் 22.4.2025 செவ்வாய்க்கிழமை – கமலாபுரம் 01.05 2025 வியாழக்கிழமை – அம்மையப்பன், நன்னிலம் ஒன்றியம் 25.04.2025 வெள்ளிக்கிழமை – சன்னாநல்லூர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு திருவாரூர் நகரம் 03.05.2025 சனிக்கிழமை – கிடாரங்கெண்டன் இரா.பெரியார் செல்வன் உரை ஆற்றும் ஊர் திருவாரூர் […]